Indhyan Logo
Tamil Zone Banner
தமிழ் இலக்கணம்
ஆய்த எழுத்து
'ஃ' இங்ஙனம் மூன்று புள்ளி வடிவமாக இருப்பது ஆய்த எழுத்து. இது அஃது இஃது எஃது என்றாற் போலச் சொல்லின் இடையில் வரும்.