Indhyan Logo
Tamil Zone Banner
தமிழ் இலக்கணம்
எண்
பொருள்களின் எண்ணிக்கை. ஒன்றைக் குறிப்பது ஒருமை. ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பன்மை.

ஒருமை எண்: கந்தன், கற்பகம், மாடு, நான், நீ, அவன், அவள், அது.
பன்மை எண்: பெண்கள், பிள்ளைகள், மாடுகள், நாம், நீர், அவர்கள்,அவை.