Indhyan Logo
Tamil Zone Banner
தமிழ் இலக்கணம்
கிரந்த எழுத்துக்கள்
குடும்பம்: பிராமி

இடம்: தென்னாசியா

காலம்: கி.பி 6 ஆம் நூற்றாண்டிலிருந்து - 12 நூற்றாண்டு வரை

கிரந்த எழுத்துக்கள் தென்னாசியாவின் ஆதி எழுத்து முறைகளில் மிகவும் முக்கியம் வாய்ந்தது. இது பிராமி எழுத்துக்களில் இருந்நு உருவாகியது. தமிழ், மலையாளம் மற்றும் சிங்கள எழுத்துக்களில் இதனுடைய ஆதிக்கம் அதிகம்.