Indhyan Logo
Tamil Zone Banner
தமிழ் இலக்கணம்
மெல்லினம்
ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறு எழுத்துக்களும் மெலிந்த ஓசையுடையவை. ஆதலால் இவை மெல்லினம் எனப்படும்.