மொழிகுடும்பம்: பிராமி மொழி
இடம்: தென்னாசியா
காலம்:
கி.பி 8 ஆம் நூற்றாண்டிலிருந்து - தற்காலம் வரை
தமிழ் எழுத்துக்கள் கிரந்தா எழுத்துக்களில் இருந்து தோன்றியது. கிரந்தா மொழி தென்னாசியாவை சேர்ந்தது. சிறப்பம்சம் என்னவென்றால்: தமிழ் மொழி தென்இந்தியாவின் ஆதி மொழிகளில் ஒன்று ஆகும். முதலாம் நூற்றாண்டிற்கு முன்பு தென்னிந்திய மக்கள் கிரந்த எழுத்து முறைகளை பாவித்தார்கள்.
பிற்காலங்களில் அதிலிருந்து தழுவி தமிழ் எழுத்து உருவாகியது. தமிழ் மொழி திராவிட மொழிகளை சேர்ந்தது. கடைசி வரியிலுள்ள ஆறு எழுத்துக்களும் சமஸ்கிருதத்திலிருந்தும் அதனை அண்டிய எழுத்துக்களிலிருந்தும் எடுத்தது. ஒரு சில தமிழ் எழுத்துக்கள் வெவ்வேறு விதமான ஒலிவடிவங்களையுடையது.
உதாரணம்:
க-KA, GA, HA
ச-CHA, SA
த-THA, DA
ப-PA, BA