Indhyan Logo
Tamil Zone Banner
தமிழ் இலக்கணம்
உயிரெழுத்து
அ ஆ இ- இவை வேறோர் எழுத்தின் உதவியில்லாமல் தாமே இயங்குகின்றன. மனித உடலுக்கு உயிர் எத்தனை முக்கியமோ அதுபோலவே இயங்கும் அ ஆ இ முதலிய பன்னிரண்டு எழுத்துக்களும் உயிரெழுத்துக்கள் எனப்படும்.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள- உயிர் எழுத்துக்கள் 12