உயிர்மெய் எழுத்து
க என்னும் எழுத்தில் 'க்' என்னும் ஒலியும் 'அ' என்னும் ஒலியும் சேர்ந்திருக்கின்றன. அதாவது க(க்+ அ) - 'க்' என்னும் மெய்யும் 'அ' என்னும் உயிரும் கூடிப் பிறந்த எழுத்தாகிறது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் சேர்வதால் (18 x 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.
க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ - 12 இவ்வாறு உண்டாகும் உயிர் எழுத்துக்கள் 216.