• You are Here» Home
    • » Tamil zone
      • » அடிநிலை கல்வி
மெய் எழுத்துக்கள்
எழுத்துபெயர்எழுத்தின் பெயர்சொல்உச்சரிப்பு
க்க்kபக்கம்pakkam
ங்ங்ngசிங்கம்singkam
ச்ச்chபச்சைpachchai
ஞ்ஞ்njபஞ்சுpanjchu
க்க்kபக்கம்pakkam
ட்ட்Dபட்டுpaTTu
ண்ண்Nகண்kaN
த்த்tபத்துpathu
ந்ந்ntபந்துpanttu
ப்ப்pஉப்புuppu
ம்ம்mஅம்புampu
ய்ய்yமெய்mey
ர்ர்rபார்pAr
ல்ல்lகல்விkalvi
வ்வ்vகவ்வுkavvu
ழ்ழ்zhவாழ்வுvAzhvu
ள்ள்Lஉள்ளம்uLLam
ற்ற்Rவெற்றிveTrRi
ன்ன்nஅன்புanpu