Change Language: English   Tamil
இனிப்பு
சுவைகள்
  • இனிப்பு-லட்டு இனிப்பானது
  • புளிப்பு- எலுமிச்சை பழம் புளிப்பானது
  • உப்பு- கடல் நீர் உப்பானது
  • கசப்பு-பாவக்காய் கசப்பானது
  • துவர்ப்பு-பாக்கு துவர்ப்பானது
  • காரம்- மிளகாய் காரமானது