Indhyan Logo
Tamil Zone Banner
ஹோமியோபதி
ஆயுர்வேத மருத்துவம்

கண்


பில்பெரிஸ் :-அறிவியல் பெயர் வாசினியம் மிரிட்டிலஸ் எல்.

மருத்துவ பயன் :- அதிக பசியைத்தூண்டி, கண்பார்வை தெளிவடைவதுடன், கண்ணில் புரைநோய் வராமல், குளுக்கோமா என்ற கண்பார்வை மங்குதல் நோயிலிருந்தும் விடுபடவும், பரம்பரை கண்வியாதியினையும் குணமாக்குகிறது.

வில்லோவ்:- அறிவியல் பெயர் சாலிக்ஸ் ஸாப்

மருத்துவ பயன்:- இந்த மூலிகை கண்களை சுத்தப்படுத்தி தொற்றுநோயிலிருந்தும் வீக்கத்திலிருந்தும் குணமாக்குகிறது.