Indhyan Logo
Tamil Zone Banner
ஹோமியோபதி
இயற்கை மருத்துவம

மஞ்சள் காமாலை தீர :-



1. கீழாநெல்லி அரைத்து காலையிலும் மாலையிலும் கொடுக்க வேண்டும், மேலும் இத்துடன் வில்வ இலைச்சாறு கறிப்பான் இலைக்சாறு, நாயுருவி வேருடன் பிடுங்கி அதனை இடித்து அதன் சாறு, வயல் வரப்புகளில் இவற்றை எல்லாம் சேர்த்து வடிகட்டி ஒரு நாளைக்கு 2 வேளை தொடர்ந்து 40 நாட்கள் கொடுத்து வர தீராத மஞ்சள் காமாலை நோய் தீரும்.

2.மஞ்சக் காமாலைக்கும் இது நல்ல மருந்து. மேலே குறிப்பிட்டபடி (ஒரு தேக்கரண்டிச் சாறு மூன்று வேளை) உட்கொள்ள வேண்டும். உப்புக்குப் பதிலாக சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3. நன்கு வளர்ந்த கீழாநெல்லி செடியின் இலையை நன்கு அரைத்து, சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் கலந்து, பத்து முதல் பதினைந்து நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை பறந்தே போய்விடும்.