இயற்கை மருத்துவம்
இரத்தம்
இரத்தப் புற்றுநோய் குணமாக!
கேரட் ஜீஸ், (அல்லது) துளசிச் சாறு (அல்லது) திராட்சைச் சாறு ஆகியவைகளைக் கொடுத்து இரத்தப் புற்றுநோயினை குணமாக்கலாம்.
இரத்த சோகை
1. தினசரி சாதாரண இதழ் உடைய செம்பருத்தி பூ ஒன்று சாப்பிட்டு வர ரத்தசோகை குணமாகும்.
2. இரத்தசோகை நோய்க்கு தேன் ஏற்ற மருந்து. இதற்குக் காரணம் அதில் இரும்புச்சத்து இருப்பதாகும். ஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். உடலுக்குத் தேவையான இரத்தத்தை ஊறச் செய்யும்.
ரத்தத்தில் கொழுப்பு :
இலவங்க பட்டை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சிறந்த மருத்துவ குணம் கொண்டது. ஒரு ஸ்பூனில் கால் பங்கு, அதாவது, ஒரு கிராம் அளவிற்கு உட்கொண்டால் போதும், நீரிழிவு நோய் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். ரத்தத்தில் கொழுப்பு அளவு குறைந்து விடும்