இயற்கை மருத்துவம
நரம்பு
நரம்புத் தளர்ச்சி நீங்க:-
விளாம்பிசினைப் பசும்பாலில் ஊறவைத்து கொஞ்சம் சர்க்கரை சேர்த்து கொட்டைப் பாக்களவு தினந்தோறும் சாப்பிட்டு வர நீங்கும்.
நரம்பு சுண்டி இழுத்தால்...
ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும்.
நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.