Indhyan Logo
Tamil Zone Banner
ஹோமியோபதி
இயற்கை மருத்துவம

மூலம்


1. கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

2. பொதுவாக பைல்ஸ் தொந்திரவு உள்ளவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில். அரை முள்ளங்கி, பாதி வெள்ளை வெங்காயம் இரண்டையும் துருவி மோரில் கலந்து குடித்து வந்தால் பூரண குணமடையலாம்.