Indhyan Logo
Tamil Zone Banner
ஹோமியோபதி
சித்த மருத்துவம

உடல்


உடல் பருக்க :

பறித்த பச்சை நிலக்கடலை நூறு கடலையும் நேத்திரம் வாழைப்பழம் ஒன்றும் ஒரு கப் பாலும் தினசரி சாப்பிட்டு வர உடல் விரைவில் பருக்கும்.

உடல் பருமன் குறைய :

காரட் தினசரி சமையலில் சேர்த்துக் கொள்வதுடன் இரண்டு டம்ளரி மோருடன் இரண்டு காரட்டையும்போட்டு மைய அரைத்துக்குடித்து வர ஒரு வாரத்தில் இருந்து உடல் இளைக்க ஆரம்பித்துவிடும். போதும் என்ற நிலை வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.