Indhyan Logo
Tamil Zone Banner
ஹோமியோபதி
யுனானி மருத்துவம

யுனானி


யுனானி கிரேக்க-அராபிய வைத்திய முறையாகும்.

[1] இவ்வைத்திய முறைமை மனித உடலில்காணப்படும் நான்கு வகையான பாய்மங்களான Phlegm (Balgham), குருதி (Dam), Yellow bile(Safra), Black bile பற்றிய இப்போகிரடிசின் படிப்பினைகளை மையமாகக் கொண்டுள்ளது.

[2]அரபு இந்துஸ்தானி, பாரசீக உருது மொழிகளில் கிரேக்கம் எனப் பொருள். இது சிறிய ஆசியாவின் கடற்கரைக்கு வழங்கிய கிரேக்க மொழிப் பதமான லோனியா என்பதில் மருவியதாகும். யுனானி வைத்திய முறை பற்றிய தகவல்கள் இரண்டாம் நூற்றாண்டு முதல் கிடைக்கிறதாயினும் யுனானி வைத்தியம் பற்றி சிதறிக்கிடந்த தகவல்கள் பாரசீகரான அக்கீம்